பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| 4 பாரதியார் கரும்புவிளை தோட்டத்தில் அரும்பு போன்ற கைவிரல்கள் நோவெடுக்க வேலை செய்யும் திருநாட்டின் மாதர்நிலை கண்டு கண்ணிர் சிந்திகின்றன். தொண்டுசெய்யும் சிப்பாய்க் கஞ்சிப் பெருமக்கள் ஓட்டமெடுத் தொளிந்து வாழும் ചേച്ഛിക്ക, பேய்,பூதம், பிசாசு போன்ற வெறும் எண்ணத் தோற்றத்திற் கெல்லாம் அஞ்சி வீழடிமை கிலேபோக்கத் திட்டமிட்டான். வாக்கினிலே உறுதியில்லை, செய்கை தன்னில் வலிவில்லை, மாற்ருனை எதிர்த்தொ ழிக்க ஊக்கமில்லை, ஒற்றுமையோ சற்று மில்லை, உயிரடிமை ஆய்விட்டார் எனினு மிங்கே. மேற்குதனைத் தொழுபவரும் கிழக்கு நோக்கி மெய்வணக்கம் செய்பவரும் உரிமை போன தாக்குமெனத் தமக்குள்ளே தாக்கி மாய்வார் தம்மடிமை கிலபோக்க கினைக்க மாட்ட்ார் : கவிதையினுற் செந்தமிழிற் புரட்சி சேர்த்த கவியரசன் பாரதியின் கருத்தில் இந்தச் சுவையற்ற வாழ்க்கைகிலை போக்கும் எண்ணம் தோன்றியதே கொடிதோறும் தோன்றி யிந்தக் கவைக்குதவா வாழ்வுதனை மாற்ற உன்றன் கவிதையினைப் பயன்படுத்து கவின்சேர் வாழ்வைப் புவியிலுன்றன் தாய்நாடும் பெற்று வாழ்ந்து, புதுகலத்தைச் சுவைக்குமெனக் கூறிற் ருமே !