பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 பாரதிதாசன் ஒளிந்தொரு கூட்டம் இம்மை ஒழித்திடச் செய்யும் சூழ்ச்சி தெளிந்திடச் செய்தான் ! நன்மை திகழ்ந்திடச் செய்தான்! முன்னர் இழந்தநம் வீரப் பண்பை ஏற்றிடச் செய்தான் ! மீண்டும் பழந்தமிழ் வாழ்வைச் சேர்த்தான் பாரதி தாச னன்றே ! வறுமையைக் களைந்து நல்ல வாழ்வினை நடத்து தற்கும், சிறுமையைப் போக்கி நல்ல சிறப்பினை எய்து தற்கும், @lുതഥങ്ങധ நீக்கி நாட்டுப் பொறுப்பினை ஏற்ப தற்கும், திறமையை யுணர்ச்சி தன்னைச் சேர்த்திடும் தாசன் பாட்டே !