பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் முழக்கம் செய்வீர்! எங்கணும்பால் பொங்குமொரு மகிழ்ச்சி கண்டேன் இன்பத்தில் திளைத்திருக்கும் மாந்தர் கண்டேன் பொங்கிவரும் பூரிப்பில் திளைத்தி ருக்கும் புத்துலகச் சிற்பிகளே! மாண வர்காள் ! உங்களுக்கோர் ஆணையிட்டேன் தமிழை யுங்கள் உயிர்போலப் போற்றுவதாய் உறுதி செய்வீர்! சிங்கத்தைப் போல்பாய்வீர் தமிழ்கெ டுக்கும் சிறுநரிகள் தமைக்கண்டால், எழுச்சி கொள்வீர் ! தமிழ்நாட்டில் தமிழரெனப் பிறந்த வர்க்குத் தாய்த்தமிழைப் போற்றுவதே கடமை யென்பேன் 1 தமிழராய்ப் பிறந்திருந்தும் தமிழ்ப டிக்கத் ಅಣ್ಣ: வசதியின்றித் தவித்தி ருக்கும் நமையொத்த தமிழர்க்கே உதவி செய்தல் கம்கடமை மர்ண்வ்ர்காள் ஓய்வு நாளில் அமைந்திடுமோர் சிங்கத்தின் மூல் மாக அருந்தமிழைக் கல்லாதார் கற்கச் செய்வீர்! 4.