இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
203
இயற்றிய நூல்கள் | : கிடைத்தவை:- | |
பாட்டுகள் | ||
குரு துதி | 49 | |
ஞான தேசிக மாலை | 23 | |
திலகவதியம்மை துதி | 7 | |
---- | ||
79 | ||
புதிய நூல்கள் வேண்டாம்; ஆன்றோர் நூல்களைப் படிப்பதே போது மென்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்களாதலால், மேற் கூறிய சில துதிப் பாடல்களையன்றிப் பிற ஏதும் இயற்றத் திருவுளங்கொள்ளவில்லை போலும்.
ஸ்ரீலஸ்ரீ சிவசண்மு சத்தியஞான சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் | : சிவத்திரு - பழநியாண்டி அய்யர் (மாமா சுவாமி) திருமதி-அமிர்தம் அம்மை யார் (மாமி) |
தோற்றம் | : விரோதி,பங்குனி 11, பானு வாரம், பரணி (23-3-1890) |
அருளாட்சியேற்றமை | : கலி 5044, விஷு தை (1-2-1942) |
அருளாட்சி | : 9 ஆண்டுகள் |
திருவருட்கலப்பு | : விகுர்தி, கார்த்திகை 29௳ வெள்ளி, சதயம் (15-12-1950) |
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் | : சிவத்திரு அண்ணாமலை அய்யர் திருமதி சிவகாமியம்மையார் |
தோற்றம் | : கீலக சித்திரை3௳ புதன் அஸ்தம் (15-4-1908) |
அருளாட்சியேற்றமை | : விக்ருதி, கார்த்திகை 29௳ (15.12.1950) |
அருளாட்சி | : 36 ஆண்டுகள் |
திருவருட்கலப்பு | : 17.6.1986 (அட்சய ஆண்டு ஆனிமாதம் 3ம் நாள்) |