பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ் வளர்ந்த கதை



நின்றவர்கள் இருந்தவர்கள் நீடுழி வாழியவே!
வாழியவே!தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை நம்பெருமை
வணக்கம்ஐயா! உங்களுக்கு, வணக்கம் அம்மா! தங்களுக்கு; போய்வருவோம்நாங்களெல்லாம்மறந்துநீர் போயிடாதீர்
ஆய்தமிழை வளர்த்திடுவீர்!அமரர்களாய் வாழ்ந்திடுவீர்! திருக்குறளைப்படித்திடுவீர்!தெள்ளியராய்வாழ்ந்திடுவீர்! பொதுமறையைப்போற்றிடுவீர்! புலவர்களாய் ஆகிடுவீர்!
தமிழ்வேதம் ஓதிடுவீர்! தலைவர்களாய்த் திகழ்ந்திடுவீர்!
நீதிநூல் ஓதிடுவீர்! நேர்மையராய் வாழ்ந்திடுவீர்!
நிச்சயம்! நிச்சயம்! நிச்சயம்!

 

தமிழ் வெல்க!