பக்கம்:தம்பியின் திறமை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சில நாட்களில் அவனுக்கும், பொற்கொடிக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நல்லமுத்துவே அறிவில் மிக்கவன் என்று அவனுடைய அண்ணன்மார்கள் ஒப்புக்கொண்டார்கள். ஒப்புக்கொண்டதோடு தங்கள் பொருமைக் குணத்தையும் விட்டு விட்டார்கள். தாயார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.