பக்கம்:தம்பியின் திறமை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தித் துரிேை

சீகு தேசத்திலே ஒரு சிறிய ஊரிலே ஒரு பையன் தனியாக ஒரு குடிசையிலே வசித்து வந்தான். அவனுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. அவன் ஓர் அைைத. அதல்ை அவன் தானே வேலை செய்து சம்பா தித்து வயிறு வள ர் த் து வந்தான். வனத்திற்குள்ளே புகுந்து விறகு பொறுக்கி விற் பான். சில நாட்கள் விளை நிலங்களிலே களை எடுக்கச் செல்வான். இப்படி அவன் வாழ்க்கை நடத்தின்ை.

அ ந் த ப் பையனுடைய பெயர் மாலி யாங். அவ னு க் கு அழ, கான சித்தி ரங்களும், ஓவி ய ங் க ளு ம் எழுதவேண்டு மென்று அளவுகடந்த ஆசை. ஆல்ை அவனிடம் சித்திரம் எழுதும் தூரிகை வாங்கப் பணம் இல்லை. தூரிகை இருந்தால்தான் பலவகை யான வர்ணங்களில் அ ைத த் தோய்த்து நல்ல நல்ல ஒவியங்கள் வரைய முடியும். மாலியாங்கிடத்தில் தூரிகை யில்லாவிட்டாலும் அவன்