பக்கம்:தம்பியின் திறமை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

உடனே புரிந்துவிட்டது. கூடாரத்திற்குள்ளிருந்து புலி வரைந்தால் அந்தப் புலி உயிர்பெற்று வந்துவிடும். பிறகு அது மாலியாங்கையே எதிர்த்துப் பாய்ந்து கொன்று தின்றுவிடும். அவன் வெளியே வரமுடியாதபடி கூடாரத்தின் கதவை அரசன் வெளிப்பக்கத்திலே பூட்டியிருந்தான்.

அரசனுடைய சூழ்ச்சி தனக்குத் தெரிந்துவிட்டதாக மாலி யாங் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவன் கொஞ்சமும் பற்று மில்லாமல் கூடாரத்திற்குள் நின்று தனது மந்திரத் துரிகையைக் கையில் எடுத்தால. ஆனல் அவன் காகிதத்திலே புலி வரையவில்லை. ஒரு நாகப்பாம்பை வரைந்து இரும்புக் கம்பிகளின் வழியாகக் காகிதத்தை அரசனுக்கு முன்னல் வெளியே வீசினன். நாகப்பாம்பு உயிர்பெற்று எழுந்து புஸ் புஸ் என்று சீறிக்கொண்டு அரசன்மேல் பாய்ந்தது. அரசன் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தோடினன். சேவகர்கள் பாம்பை அடித்துக் கொன்றிராவிட்டால் அது அரசனைக் கடித் திருக்கும். தன்னுடைய சூழ்ச்சியை மாலியாங் புரிந்துகொண் டான் என்று அரசனுக்கு விளங்கிவிட்டது. அதனுல் அவன் மாலியாங்கை சமாதானப்படுத்த எண்ணினன். மாலியாங்கை இரும்புக் கூடாரத்திலிருந்து வெளிவரச் செய்து அவனை அரசன் தன் பக்கத்திலே சிம்மாசனத்திலே உட்கார வைத்துக் கொண்

1一町G芮亨。

' மாலியாங், உனக்கு என் மகளைக் கலியாணம் செய்து கொடுக்கிறேன். என் ராஜ்யத்திலும் பாதியை உனக்குக் கொடுக்கிறேன். நீ எனக்கு மருமகனுக இருந்து சந்தோஷ மாக வாழவேண்டும் ' என்று அரசன் கூறினன். புதிதாக ஏதோ ஒரு சூழ்ச்சியை அரசன் மனத்திலே எண்ணிகொண்டிருக் கிருன் என்று மாலியாங்கிற்குத் தோன்றியது. இருந்தாலும் அதை அவன் வெளியிலே காட்டிக்கொள்ளவில்லை. ' சரி தங்கள் இஷ்டப்படியே நான் நடந்துகொள்கிறேன்” என்று அவன் பதில் கூறின்ை.

அரசனுக்கு அளவில்லாத குதுகலம் ஏற்பட்டு விட்டது. மாலியாங் இரவிலே தூங்கும் போது அவனைக் கொன்றுவிட