பக்கம்:தம்பியின் திறமை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மாகப் போவோம். இரண்டு பேரும் கெட்டிக்காரர்கள். அதனுல் நமக்குள் இனிமேல் சண்டை வேண்டாம். நாம் இருவரும் அண்ணன் தம்பிகள் போல இருப்போம். சேர்ந்தே வேலை செய்வோம்” என்று எத்தன் நயமாகப் பேசினன்.

'எனக்கும் அது சம்மதமே ; ஆனல் என் உருளைக்கிழங் குக்கு விலை அதிகம். அதனுல் நீ முதலில் எனக்கு இரண்டணுக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் எனக்கு நீ அண்ணன்' என்று தசுக்கன் பதில் சொன்னன்.

இரண்டணுவைப்ப்ற்றி மறுபடியும் சச்சரவு தொடங்கிற்று. பேச்சு வளர்ந்தது.

கடைசியில் எத்தன் சமாதானத்திற்கு வந்தான். பக்கத் திலே ஒரு பாழுங் கிணறு இருக்கிறது. அதற்குள்ளே நிறையத் தங்கமும் வெள்ளியும் இருக்கிறதாக நான் கேள்விப் பட்டிருக் கிறேன். வா, உனக்கு அந்தக் கிணற்றைக் காட்டுகிறேன். என்று அவன் கூறிக்கொண்டே தசுக்கனை அழைத்துச் சென்ருன். இருவரும் ஒரு பாழுங் கிணற்றை அடைந்தார்கள், தசுக்கா, இந்தக் கோணிப்பையில் உன்னைக்கட்டிக்கினற் றுக்குள் விடுகிறேன். நீஉள்ளே சென்றதும் கையில் கிடைக்கிற பொருள்களையெல்லாம் இந்தப் பையில் போட்டு முதலில்

த. தி.-4