பக்கம்:தம்பியின் திறமை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


ஆபத்துக்கள் ஏற்படும். அது சுலபமான காரியம் அல்ல” என்று தந்தை எச்சரிக்கை செய்தார்.

"உலகத்திலே மக்களெல்லாம் இரவில் நல்ல வெளிச்ச மில்லாமல் துன்பப்படுகிருர்கள். அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கு நான். எவ்விதமான கஷ்டத்தையும் அனுபவிக் கத் தயார். இந்த முயற்சியிலே என் உயிர் போவதானுலும் கவலைப்படமாட்டேன். நான் இப்பொழுதே புறப்படுகிறேன்.

அப்பா, மகிழ்ச்சியோடு என்னை ஆசீர்வாதம் 器 செய்து அனுப்புங்கள்' என்று மகன் ஆர் క్ట్ర வத்தோடு சொன்னன். அவனுடைய 翠 உற்சாகத்தைக் கண்டு தந்தையும் அவனை A. షో

ஆசீர்வாதம் செய்து அனுப்பினர்.

மகன் உடனே புறப்பட்டான். எத்தனையோ ஆறு களை நீந்தி நீந்திக் கடந்தான். வனங்களுக் குள்ளெல்லாம் துணிச் சலோடு புகுந்து சென்ருன். வழியிலே

எத்தனையோ உயரமான மலைகள்

驚 ড়ে৷ డ్డ $ | V- ፴፫ \. 岁得薄 领 : 鹊

Nಿ န္က ႏိုင္တို ነ:

-- ಸ್ಲೀ

{

• NN ~

| § o స్ధ క్షN tఙ

- 떨 థ్రి 'r ; * {N)ః ||

নাম" t . \| 湖