பக்கம்:தம்ம பதம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 _) தம்ம பதம்

3. கர்வம் (மானம்;

4. தற்புகழ்ச்சி (ஒளத்தத்தியம்)

5. அறியாமை (அஜ்ஞானம்)

Gun (850 கடறிய பத்து மனோபாவங்களும், 'த சலம் யோ ஜனங்கள்’ எனப்படும். ஸ்ம்யோஜனங்கள்விலங்குகள். இந்த மனோபாவங்களால் உலக வாழ்வில் பற்று உண்டாகின்றது.

தேர்ந்து மேலே உயர வேண்டிய ஐந்து (பஞ்ச பலங்கள்):

1. சிரத்தை, 2. சாமர்த்தியம், 8. ஞாபகம்,. 4. மனனம், 5. ஊகித்தல் அல்லது ஞானம்.

H

கடக்க வேண்டிய ஐந்து தளை கள் :

1. அவா (ராகம் |

2. வெறுப்பு | துவேஷம் |

3. மயக்கம் (மோ ஹம்)

4. கர்வம் (மானம் |

5. பொய்க்காட்சி |திருஷ்டி)

இந்த ஐந்துக்கும் பதிலாக உருவம் (ரூபம்),உணர்ச்சி' (வேதனை), நினைப்பு (ஸம்ஜ்ஞை), முற் குறிப்பு (ஸம்ஸ் காரம்), அறிவு, I விஞ்ஞானம்) என்ற ஐந்து ஸ்கந்தங்: களையும் கடறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/102&oldid=568716" இருந்து மீள்விக்கப்பட்டது