பக்கம்:தம்ம பதம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 () தம்ம பதம்

8. நற்கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் இன்ப

19.

2().

மடைகிறான், மறுமையிலும் இன்பமுறுகிறான்; இரண்டிலும் அவனுக்கு இன்பமே. நான் செய்த புண்ணியம்! என்று அவன் இன்பமடைகிறான். பேரின்ப வீட்டிலும் அவன் மேலும் அதிகமாய் இன்புறுகிறான். (18)

சாத்திரங்கள் அனைத்தையும் கற்று ஒப்பித்தாலும், வாழ்க்கையில் அவற்றின்படி நடக்காதவன், ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணும் ஆயனைப் போன்றவன் . மய வாழ்வில் சமணன்' அடைய

வேண்டிய பயனை அவன் பெறமுடியாது. (19) சாத்திரங்கள் சிலவற்றையே கற்றவனாயினும் வாழ்க்கையில் அவற்றின் படி நடப்பவனாயும்,

ஆசை , துவேவும், ம்ோகம் முதலியவற்றைக் களைந்து, மெய்யறிவும் தெளிந்த சித்தமும் பெற்று, இவ்வுலகிலும் பரத்திலும் உலக ஆசைகளிலிருந்து நீங்கப் பெற்றவனாயும் உள்ள வனே சமணன் அடைய வேண்டிய பயனைப் பெறுவான். (20)

1. சமணன்-சிரமணன்-சிரத்தையோடு பெளத்த

தருமத்தைப் பின் பற்றுவோன்: தமிழில் சமணன். ஜைன சமயத்தோரையும் சம்னர் என்பது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/18&oldid=568631" இருந்து மீள்விக்கப்பட்டது