பக்கம்:தம்ம பதம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28

82.

83.

84.

8 (5.

87.

88.

தம்ம பதம்

தரும உபதேசங்களைக் கேட்டறிந்த ஞானிகள், ஆழமாயும் தெளிவாயும், அமைதியாயமுள்ள ஏரி யைப் போல், சாந்தியடைகிறார்கள். (7)

நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை; இன் பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை. சுகமோ துக்கமோ வந்தால், ஞானிகள் எழுச்சியடை வதுமில்லை; அயர்வு கொள்வதுமில்லை. (3}

தனக்காகவோ மற்றவர்க்காகவோ, புத்திர ஆசை, பொருளா ை இராஜ்ய ஆசை (பிரபுத்துவத்தில் நாட்டம்) ஆகிய ஆசை களில்லாமல், அதரும வழி களில் இன்ப வாழ்வை அடைய விரும்பாமல் வாழ் பவன் ஒழுக்கமுள் வோனாயும், ஞானியாயும், அறநெறிச் செல்வாயும் இருப்பவன் . (9)

மனிதர்களில் மிகப் சிலரே (நிருவான மோட்சமாகிய } அக்கரையை அ ைன்ெறனர்; மற்றவர் எல்லோரும் (ஜன ை-மர காண ம் 1ா மொ) இக்கரையிலேயே உழ ன் று கிரி ன்ெ 1) வ i. ( 10)

தரும தேச த்தைக்கேட்டு, அதன்படி நடப்போர் மறு கரை யை அ ைவர்_கடத்தற்கு அருமையான எமலோகத்தையும் க |ந்து செல்வர். (11}

ஞானி இருள் வழியை நீக்கி ஒளியின் நெறியில் செல்வா கன க, வி. கடை விட்டு விரும்புவதற்கு அரிய விவேகத்தை நாடித் துறவு வாழ்க்கையின் ஏகாந்த இன் பத்தில் அவன் திளைப்பானாக. (12)

காமிய இன்பங்களைக் கைவிட்டு, எதையும் தன தென்று கொள்ளாமல், ஞானி மனமாசுகளை அகற்ற வேண்டும்; அந்நிலையில் அவன் ஆனந்தமடைவான். (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/30&oldid=568643" இருந்து மீள்விக்கப்பட்டது