பக்கம்:தம்ம பதம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞானி 29

'II , த்திற்கு உரிய (ஏழு) அங்கங்களில் சித்தத்தை நிலை நிறுத்தி, எதிலும் பற்று வைக்காமல், ஆசை களை அடக்கி வென்று எவர்கள் மாசற்ற ஒளிமய மாய்த் திகழ்கிறார்களோ, அவர்கள் இந்த உலகி லேயே நிருவான மோட்சத்தை அடைகிறார்கள். (44)

(ழ அங்கங்கள்-ஞானத்தை அடைவதற்குரிய வழு கருவிகள்; சாமர்த்தியம், ஞாபகம், மனனம், திரி பி க த்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சம திருவி) டி என்பவை. இவைகளை ஸப்த போத்தியங்கங் கal ' அல்லது ஸம்போதி அங்கம்’ என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/31&oldid=568644" இருந்து மீள்விக்கப்பட்டது