பக்கம்:தம்ம பதம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல் ஏழு

90.

9:3.

முனிவர்

(ஸம்ஸார) யாத்திரையை முடித்துக் கொண்டவ. னுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்கள் அனைத்தையும் அறுத்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளை யும் உ!ை த்தெறிந்தவனுக்குத் துன் 1ம் கன் பதில்லை. (1} கருத்து ையவர்கள் இ ைவி. த முயற்சியுடைய வர்கள் . . அவர்கள் ஒரே யி த்தில் ஒய்ந்து கிடப்ப தில்லை! நீர் நிலையை விட்டுப் பறந்து செல்லும் அன்னங்களைப் போல், அவர்கள் இல் வாழ்வை விட்டுப் போகின்றனர். o (2) வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல் சேமித்து வைத்த செல் வங்கள் இல்லாமல், அறிவுக்குப் பொருத்தமான ஆகாரம் அருந்தி, பந்தங்களற்ற பரிபூர்ண விடு தலையான நிருவர்ணம் ஒன்றையே இலட்சியமாய்க் கொண்டவர்களுடைய வழியைப் புரிந்து கொள்ளு

வதும் அரிதாகும். (8) வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல், ஆஸ்வங்களை'

அவித்துப் பந்தங்களற்ற பரிபூர்ண விடுதலையான நிருவானத்திலேயே நாட்டமுள்ளவருடைய வழி யைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். (4)

1. ஆஸ்வங்கள் நான்கு: காமாஸ்வம், பாவாஸ்வம்,

திட்டாலவம், அவிஜ்ஜா ஸவம். காமாஸ்வம்-சிற்றின் பத்

தேட்டம்; பாவாஸ்வம்-பிறப்புக்குக் காரணமான உயி

ராசை; திட்டா ஸ்வம்-கற்பனையான பொய்க் காட்சி;. அவிஜ்ஜாஸ்வம்-அறியாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/32&oldid=568645" இருந்து மீள்விக்கப்பட்டது