பக்கம்:தம்ம பதம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o

இய

| 27.

  • 28.

| 3 ().

13 1.

பத்து

தண்டனை

தண் டனை க்கு எல்லோரும் நடுங்குகின்றனர். மரணத்திற்கு எல்லோரும் அஞ்சுகின்றனர். மற்ற உயிர்களையும் தன்னைப்போல எண்ணி ஒருவன் கொல்லவுங் கூடாது. கொலைக்கு உடன் படவுங் கடட :)1. ( t )

தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர். வாழ்வில் எல்லோருக்கும் பிரியமிருக்கின்றது. மற்ற உயிர்களையும் தன்னை ப்போல் எண்ணி ஒருவன் கொல்ல வுங் கட டா து. கொலைக்கு உடன் படவுங் , டாது. (2)

இன்பமாக வாழ விரும்பும் உயிர்களை ஒருவன் தன் சுகத்தை நாடித் தண்டித்துத் துன்புறுத்தி னால், மரணத்திற்குப் பின் அவன் நலமடைவ

தில்லை. (3)

ஒருவன் தன் சுகத்தை நாடி, தன்னைப்போலவே இன் பத்தை நாடும் ஏனைய உயிர்களைத் தண்டித்துத் துன்பு றுத்தாம லிருந்தால், மர னத் திற்குப் பின் அவன் நலம் பெறுவான். (4)

எவரிடத் தும் கடுஞ்சொல் பேசாதே. அதே முறை யில் மற்றவர்களும் பதிலுரைப்பார்கள். கோப மான பேச்சு துக்கமளிப்பதால், பதில் பேச்சு

'உன் னைத் தாக்கும். (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/40&oldid=568653" இருந்து மீள்விக்கப்பட்டது