பக்கம்:தம்ம பதம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தண்டனை D 89

112, n க்து போன மணி ஒசையற்றிருப்பதுபோல் , 8 னை நீ அடக்கிக் கொண்டு அமைதியாயிருந் தால், நீ நிருவானத்தை அடைந்தவனாவாய். து ைொவில், நீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையி லிருக்கிறாய். a - (6)

! 11. ஆயன் தன் கழியால் பசுக்களைப் புல்வெளிக்கு ஒட்டிச் செல்வது போல், மூப்பும் சாக்காடும் மக்களின் ஆயுளை ஒட்டுகின்றன. (7)

11. முடன் பாவமான கருமங்களை அறியாமல் செய் கிறான். ஆனால் தீய மனிதன் தீயால் எரிக்கப் படுவது போல், தன் கருமங்களாலேயே வேகிறான். -- o (8)

11. தண்டிக்கத் தகாதவர்களையும், குற்றமற்ற நல்ல வர்களையும் தண்டித்துத் துயரப்படுத்துவோன் (பின் கண்ட) இந்தப் பத்து நிலைகளில் ஒன்றை அடைவான்: (9)

11. வேதனை, நஷ்டம், உடலில் சேதம், பெருநோய் கள், சித்தப் பிரமை, . (10)

117. அரச தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, பந்துக்களை இழத்தல், பொருள் அழிவு, (11)

18. அல்லது, அவன் வீடுகளில் இடிவிழுந்து எரித்தல், மேலும், உடல் அழிந்த பின்னர் அந்த மூடன் நிரயம் புகுவான். (12) 110. மெய்ப்பொருளை உணராமல் ஐயத்தில் உழல் வோனை எதுவும் புனிதமாக்கி விடாது; ஆடை யின் றி அலைதல், சடைத்தலை, புழுதியால் (உடல்) மாசடைதல், உபவாசம், வெறுந்தரையில் கி-த்தல், நீறு பூசுதல், அசைவில்லாமல் அமர்ந் திருத்தல் ஆகிய எதுவும் புனிதமாக்கி விடாது.

- (13).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/41&oldid=568654" இருந்து மீள்விக்கப்பட்டது