உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ☐ தம்ம பதம்

218. அவ்வாறே, புண்ணியம் செய்தவன் இவ்வுலகை விட்டுமறுஉலகம் செல்லும்போது, அவன் செய்த புண்ணியங்கள் (முன்னதாக அங்கே சென்று), சுற்றத்தார் அன்பன் திரும்பி வருகையில் வரவேற்பது போல, அவனை அங்கே வரவேற்கின்றன. (12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/56&oldid=1357974" இலிருந்து மீள்விக்கப்பட்டது