இய. பத்தொன்பது
சான்றோர்.
2 . பலாத்காரத்தால் தன் காரியத்தை முடிப்பவன் நீதிமான் ஆகான். நன்மை தின்மை இரண்டை யும் சீர்தூக்கி முடிவு செய்பவனே ஞானி. (1)
2%) . நீதியான அஹிம்சை நெறியிலே மற்றவர்களுக்கு
வழிகாட்டுவோனே தருமத்தைக் காப்பவன் , மேதாவி, நீதிமான் எனப்படுவான். (2)
256. அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன்
அறிஞனாகிவிட மாட்டான். வெறுப்பும் அச்சமும் இல்லாமலே உபசாந்தியோடு இருப்பவனே அறிஞன் என்று கருதப்படுவான். (3)
257. அதிகமாய்ப் பேசுவதால் ம ட் டு ம் ஒருவன் அறத்தை ஆதரிப்பவனாகிவிட மாட்டான். (அற விதிகளைச் சிறிதளவே அறிந்தவனாயினும், ஒருவன் தன் வாழ்வில் (மன, மொழி, மெய் ஆகிய] உடலால் அறத்தை உணர்த்து, தருமம் தவறாமல் நடந்தால், அவனே அறத்தை ஆதரிப்பவன். (4)
258. தலை நரைத்திருப்பதால் மட்டும் ஒருவன் தேர' னாகி விடமாட்டான். அவன் வயது முதிர்ந் திருக்கலாம். ஆனால் பயனில்லாமல் வளர்ந்து வயோதிகமடைந்தவன் என்றே சொல்லப்படு வான். (5}
--- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
1. தேரன்-பெளத்தத் துறவிகளில் முதன்மையான
வன்: முதியோன்: பெண்பால்-தேரி.