பக்கம்:தயா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணி - 103 'வா, உக்காரு, பாய்மேலே தள்ளி வா. என்ன கண்ணி லேயே படறதில்லே? ரோந்து மாறிப்போச்சா?” கண்ணிலே பட்டுக்கிட்டே இருக்கணுமா بایستی ۶۹ என்ன?” 'நம்ம கஷ்டமர் ஒவ்வொத்தனும் அப்படி சொல் லிட்டா, கடையை மூடவேண்டியதுதான்.”

  • பின்னே சுகப்படறவனா உங்கிட்ட வரப் போறான்?"

- சகோவம் பண்ணிக்காதே முதலாளி கஷ்டம்னு சொன்னால்தானே கஷ்டம்? வேனுமானா அவஷ்யம்னு வார்த்தையை மாத்தி வெச்சுக்கோயேன்! மோதிரத்தை விரிப்பின் மேல் வைத்தான். சீ. இவனோடு எனக்கென்ன பேச்சு? பேச்சிலே இன்னிக்கு எனக்குக் கோவம் ஏனோ வருது தெரியல்லே. கையில் கொடுத் தால் இவன் உடம்பு என்மேல் படும். அதுகூடப் பிடிக்கல்லே. மூக்குக் கண்ணாடி பின்னாலிருந்து திருட்டுத்தனமாக என்னைப் பார்க்கிறான் பார், விருட்டென எழுந்து பின்னால் கையைக் கட்டிக்கொண்டு கடையைச் சுற்றிவர ஆரம்பித்தான். இதோ இந்த ப்ருச் நல்லாயில்லே? மாரிலே சொருவினால் பட்டுப்பூச்சி குந்தின மாதிரியேயிருக்கும். இதோ இந்த தந்தச்சீப்பு, இந்த வெள்ளிப் பவுடர் டப்பா- சில்லுண்டி சாமான் ஒண்னு:ரெண்டு வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், பிரயோஜனம்? வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளியே வெல்லம் நிவேதனம்ா? இவன் பொருளைப் பார்த்துப் பார்த்து ஒய மாட்டேன்றானே!-ஏ ஸ்ேட் என்ன பண்றே?” உரைக்கிறேன்.” "ஏன் கில்ட்டுனு சந்தேகமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/109&oldid=886221" இலிருந்து மீள்விக்கப்பட்டது