பக்கம்:தயா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rrrrsssh 105 ஸேட்டின் கீழுதடு புன்னகையில் பிதுங்கிற்று. "முதலாளிக்கு என்ன கோவம் வருது ஹல்ம்இளரத்தம்!” . . . . பெருமூச்செறிந்து மோதிரத்தை அவன் கையில் வைத்தான். - . . "அப்படின்னா?” 'பொன்னை உருக்கிடலாம். ஆனால் கல்லை என்னால் ஜரிக்க முடியாது. இப்பவே இதுமேலே எந்த வேட்டை நாயை விட்டிருக்காங்களோ?” அடிவயிற்றில், குடல் சதையை ஒரு குத்தாய். 'ஐஸ் அள்ளிப் பிடித்தது. ‘. . 'எனக்கு ரூபா அவசரமா வேனும்!” 'ஆ அவஷரம் அவஷ்யம், கஷ்டம் இது இல்லாட்டி நாங்கள் என்ன செய்வோம்? இதுதான் எங்கள் முதல்.” - . х ஸ்ேட் இது உன் காலம், கொஞ்சம் இரக்கம் பாரு' நீ இப்போ கை கொடுக்காட்டி என் மானமே போச்சு!’ "மானம்? இதுவும் ஒரு முதல்தான். இரக்கம்” 'அந்த சரக்கை வெச்சுகிட்டேன்னா கடையோடு நான் காலி.' வேறு...!" "இருந்தாலும் உன் விஷயத்திலே கல்லாப் பெட்டியிலிருந்து இரண்டு நோட்டுக்களை யெடுத்து, உதறி, நிமிண்டி அவன் கையில் திணித்தான், புது நோட்டுக்கள்-மொடமொடத்தன. . 'இது இரக்கமில்லே. இது பிஷினெஸ் உங்ககிட்டே ಐಿಟ್ಟಳಿಸು பண்ணிக்க எனக்குத் தெரியும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/111&oldid=886224" இலிருந்து மீள்விக்கப்பட்டது