பக்கம்:தயா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : 6 Si.fr னானாம். வேலைக்காரி சின்னம்மா பிள்ளை கடம்பாடி, "அதோ பாத்தியா, அந்தக் கிளைதான்!”ன்னு கூடவர்ற போதெல்லாம் சுட்டிக் காமிக்கத் தவர்றதேயில்லே. பொம்ம னாட்டிபோல் மயிரை வளர்த்து. பின்னல் போட்டுண்டு 'ககோத்தாளுக்கு முடி கொடுக்கறேன்னு வேண்டுதல் அம்மா. இன்னும் வேளை வல்லேம்மா. பையனைக் கண் னவே பார்க்க முடியுமாம்மா அப்போ உடம்பெல்லாம் கண்ணாயிருந்தான். நான் என்னத்தைச் சொல்லப்போறேன் போ, அந்தக் கோலத்தை அவளுக்குத்தான் புண்ணியமா யிருந்தான். ஆத்தா தெருவையே குறையாடிட்டா. அந்த வருசம் ஊரிலே ஒரே ஆட்டிலே எத்தினி பேருக்கு ஆயுசைக் கவுத்துப் போட்டு அளந்துட்டா தெரியுமா? காலையிலே ஒண்னு ஏனையிலே போனா அன்னி மாலையிலேயே இன் னொண்ணை பாடையிலே தூக்கிட்டு குடுகுடுன்னு ஓடுவாங்க. "ஐயோ மவனே, கப்பலைக் கவுத்துட்டியேடா... ஐயோ எமனே. என் மஞ்சளுக்கும் குங்குவத்துக்கும் உலைவெச்சுட்டி யேடா'ன்னு வாய்வுட்டு அலறி வன்த்தெரிச்சலைத் தீர்த்துக்க முடியுமா என்ன?-ஊம்-மூச்சு வந்து மேலே குளுந்து போனது யாரு? ஆத்தான்னா? அப்பறம் அவ கோவம் தணியற வரைக்கும் ஊருக்கே மோசம் னா? இந்த விசயத்து லெல்லாம் அந்த நாள்ளெ ரொம்பக் கட்டுப்பாடா இருப் பாங்க. இப்போ மாதிரியா? பரமாத்மா ஊர்க்கட்டைப் பேசப் போயிட்டேன். முன்னாலே குடும்பம் கட்டாயிருக் குதோ? கொயந்தைக்குக் கஞ்சிக்கு வாங்கி வெச்ச பாலை, ஆத்தாளே காப்பிக்கு ஊத்திக் குடிச்சுட்டு மவனுக்குக் கையை விரிக்கிறா. இந்த நாளைச் சொல்லு என்னவோ ஆத்தா ளுக்கும் சோவம் ஒரு வகையாத் தணிஞ்சுது, அவ மலை யேறிப் போவு முன்னாலே, தான் அளந்த படியை சும்மா உருட்டக் கூடாதுன்னு அவளுக்கும் அந்த நாயம் அந்த சமயத் திலேயும் நெனப்பிலே இருந்து என் பையனை ஒரு கண்ணிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/122&oldid=886237" இலிருந்து மீள்விக்கப்பட்டது