பக்கம்:தயா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயா § யார் வேனாலும் கவனிக்கட்டும். நான் அடங்க மாட்டேன்-நான் பிடாரி-எனக்கு வெறி வந்திருக்கு? கூரைமேலே ஏறி நின்னு கூவுவேன். என்னை யார் கேக்க :றது!” 'சரி. கத்து, நன்னா கத்து. சுபம் நடக்கிற இடத்தில் உனக்குத்தான் தெரியும்னு அடிச்சு விழு-” "அதுக்கென்ன பண்றது? என்னிக்கும் என் கஷ்டம் என்னுதுதானே! சயார் இல்லேன்னா?” ஏதோ இந்தமட்டுக்குமாவது ஒத்துக்கறையே! தோ பார்; மன்னன் மலையா வெச்சிட்டுப் போகாவிட்டாலும் இடுப்பு நிறைஞ்சு உடுக்கவும் வயிறு நிறையத் திங்கவும் எனக்குக் குறைவில்லை, உடுக்கவும் தான் உடுக்கிறேன்' தின்னவும்தான் திங்கறேன். யாரிருந்தாலும் போனாலும் வயிறு கேக்கிறதா? அழுந்த வாரிப் பின்னிக்கவும் பின்னிக்கிறேன்; ஒரு சமயம் அரை சமயம் கனகாம்பர் மும் டிஸம் பரும் ட்டிக்கவும் தான் செய்யறேன். எனக்கு மிஞ்சி யாருன்னு வளையவும் வரேன். ஆனால் என் வீட்டில் மாஸம் எட்டனா வுக்குச் சாக்கடை வாரும் லச்சி நெற்றியில் காலணா அகலத்துக்குத் துலங்கும் குங்குமத்துக்கெதிரே என்ன விதவிதமான பட்டாடையும் நகையும் பண்டங்களும் ஜம்பம் சாயறதோ? ஒரு சமயம் போதுக்கு அவளுக்கு இருக்கிற யோக்யதை எனக்கு " همس إriسيقي تتنفسي

  • Յո)-օլ-ո--**

துரத்தில் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் ரயில் கிறீர் ஈச் ச்ச்-என ஊதிற்று. ' 'என்னை என் பேரையிட்டே அழைக்காதே -- என்னைத் கேவி வேறே பண்ணலுமா? ஸ்ா.ாவாழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/15&oldid=886267" இலிருந்து மீள்விக்கப்பட்டது