பக்கம்:தயா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 தயா to 9 $3 எங்கள் வீட்டுக்கு ஒரே பிள்ளை. எனக்கு ஒரே தம்பி அவள் விழிகள் பெருகின. அத்திம்பேர் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்- Good Chap!”

என்னடி உன் பிள்ளை 'கிண்டியாய நமஹ”ங்கறது, தாக்கல் மோக்கல் இல்லாமே?”

'பாட்டி பின்னாலே இருக்கேளா?” "யார் கண்டது? பிஞ்சுலே பழுத்த வெம்பல்! உங்களோடு கதை கேட்கப் போறதோன்னோ?” இரவுப் பந்தியில் அவன் பக்கத்தில்தான் கணக்கு வாத்தி யார் உட்கார்ந்திருந்தார், வெங்காயச்சாம்பாரில், வெங் காயத்தானைத் தனியாக ஒரு கரண்டி இலையில் வடிக்கச் சொல்லி, உருளைக்கிழங்குக் கறியை ஒருகை பார்த்து ("நான் பார்த்துக்கறேன், நீர் சும்மா தள்ளும் ஒய்) பாயாஸ்த்தை மூன்று தொன்னை கேட்டு வாங்கிக் குடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஜிங்லிக்குத் திடீரென்று வாய்விட்டுச் சிரிப்பு வந்துவிட்டது. . "இவரா உயிரைத் தியாகம் பண்றவர்?’ என்னடா சிரிக்கிறே' "எனக்கு என்னவோ நினைப்பு வந்தது” என்ன?’’ நல்ல வேலையாய் ஜிங்லிக்குப்பதில் சொல்ல நேரவில்லை, 'பாயஸம்? பாயஸம்! அண்ணாவுக்கு சந்தேகத்துக்குப் பாயலம்!” 3. - மணி அய்யரே கோகர்ணம் தூக்கி விட்டார், அவர் சட்டையில் தங்கமெடல் லேப்டி பின்னிலிருந்து தொங்கிற்று. 'ஐயர்வாள்! இந்தப் பக்கம்!!'- தொன்னையை ஏந் தியபடி, கணக்கு வாத்தியார் கத்தினார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/154&oldid=886272" இலிருந்து மீள்விக்கப்பட்டது