பக்கம்:தயா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னி 153 போட்டா, உஷ்! மூச்சு விடக்கூடாது'-அப்பா உதட்டின் மேல் விரலை வைத்தார். 'என் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க வந்ததிலிருந்து பாட்டு வாத்தியாருக்குத் தொண்டை அவர் ஜன்மத்துக்கும் கட்டிப்போச்சு பாருங்கோ என் எஜமானி என்னை முறைக்கிற முறைப்பை அடியே அடியே ஜாக்கிரதை! ஏற்கெனவே துவாரபாலகி மாதிரி மேட்டு விழி, கொட்டிவிடப் போறது! ஏன், குட்டை அவிழ்த்துவிட்டேன்னு கோபமா? நீ பின் குரல் கொடுத்து ஏமாற்றி விடலாம்னு பார்த்தையா? உன் குரலைத்தான் இவா வந்ததிலிருந்து கேட்டிண்டிருக் காவோ!' அப்பா, அப்பா! உங்களுக்கு இரக்கமில்லையா? சம்பத்துக்குப் பாட்டுன்னா உசிர். அவனே பாடுவான். வெந்நீருள்ளில் அவன் ஒரொரு சமயம் வெளுத்து வாங்கம் கச்சேரியில், பின்னால் குளிக்கக் காத்திண்டிருக்கறவா Lfrr69 லாட்டரி. என்னடா சம்பத்' . 'என் பெண் நன்றாய்க் கல்சட்டி, வாணலியெல்லாம் தேய்ப்பாள். வெங்காய சொஜ்ஜ வைப்பாள் பாருங்கோ, அடாடா, அமாவாசை, சனிக்கிழமை விரதங்கள் எல்லாம் கலைஞ்சுடும்-அப்பா நாக்கில் ஊறிய இலத்தை ो9-०,?ो என்று உள்ளுக்கிழுத்துக் கொண்டார். - மாமி காதில் வாங்கிக்கொண்டாரோ? தெரியவில்லை. 'என் மூத்த பிள்ளைக்கும் சங்கீதத்தில் நல்ல ஞானம், எங்காத்து ஆண்களுக்கே சங்கீதத்தில் பிரியம் ஜாஸ்தி.” "இந்தாத்து மாமாவுக்கு சிறு தீனி சில்லுண்டியில் பிரீதி ஜாஸ்தி'-அம்மா இடைமறித்தாள். 'இட்டிலி பாதின்னா சட்னி ஒண்ணேகால்; அப்புறம் டாக்டர் மாமி காதில் வாங்கிக்கொண்டாரோ? தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/157&oldid=886275" இலிருந்து மீள்விக்கப்பட்டது