பக்கம்:தயா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{} தயா ஸ்-பா என் பேரே ஒரு பொய். அதனாலே நானும் ஒரு பேரும் பொய்-பொப்-பொப்-' விக்கல்கள் துக்கத்தின் சுக்கல்கள். 'ஸபா. உன் கஷ்டம் எனக்குப் புரியலியா? ஆனால் இந்த வயசில் என் வயிற்றுப் பிறப்பு மூணும் மூணு கோலமர நிக்கறதைப் பார்த்து ஸ்ஹிச்சுண்டு நான் இன்னும் இருக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கே. அதுக்கென்ன சொல்றே!' 'இதுதானே உன் பெருமை! நான் உலகத்தை எப்படித் தாங்கறேன்? எல்லோரும் என்னைப் பாருங்கோ? -இதுதானே உன் பல்லவி!' - 'என்னை என்ன பண்ணச் சொல்றேள்?" 'அம்மா, நீ என்ன தான் மேருவாயிரு. உன் பெண்களை நீ கல்யாணம் பண்ணிக் கொடுத்த விஷயத் தில் உனக்கு ராசியில்லை ஒப்புக்கறையா?”

  • அத்தோடு இல்லை ஜயா. நமக்குப் பேர் வெச்சதி லும் ராசியில்லே."

'நன்னாச் சொன்னே-நீ 6YÜTot iff", நான் ஜயா. நாம் படிக்கிறோம் கேட்கிறோம். வெற்றியின் அறிகுறியா. இங்கே கட்டடம் கட்டினா, அங்கே ஸ்தூபி எழுப்பி னான்னு. ஆனால் தோல்வியின் வெற்றிக்கு நான்தான் கோரி, இத்தனை நாள் கழிச்சு இப்போ சொல்றேன். என் வீட்டில் எனக்கு மாத்துப் பேர் என்ன தெரியுமோ? தொடைச்சல்ஸ்!” துே: 'சேயாவது சூயாவது வீட்டில் யார் எப்படி யிருந் தாலும், மாமனார் குதிரை வாலில் கட்டிப் பறக்க விட்டாலும், பிள்ளைக்கு வியாபாரத்துலே நஷ்டமானா லும், நாலு நாத்தனார்களுக்குக் கலி:ாணமாகி அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/16&oldid=886278" இலிருந்து மீள்விக்கப்பட்டது