பக்கம்:தயா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ಓತಿಕ್ i "என்ன? சொல்ல என்ன இருக்கிறது?' தயா பெரு மூச்செறிந்தாள். "என்ன இல்லை! விட்டுப்போய் வருஷம் எட்டாறது. நீ குங்குமம் இட்டுண்டிருக்கே. நான் இட்டுக்கலே, எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?” "என்ன ஸ்-சபா, ஏன் கொடுமை பேசறே?” . நான் கொடும்ை பேசலேம்மா. உள்ளதைச் சொல்றேன். நெய்யில் வதக்கினால் தேவலையா. நெருப் பில் சுட்டால் தேவலையா பண்டத்தின் வேதனை ஒண்ணு தானே! தயா, நீயா என் எதிரில் தொட்டுக் கொள்ள மாட்டாப், இதோ. உன் கையை உன் நெஞ்சில் ன்ெச்சுக் கேக்கறேன், தினபந்து திரும்பி வருவான்னு உனக்குத் தோனறதோ?” 'எனக்கென்ன தெரியும்? நாம் என்ன முக்காலமும் அறிஞ்சவளா?" . 'உன் நம்பிக்கை தான் என்ன?” "நம்பிக்கை இன்ன உருன்னு யார் கண்டது? நாமா நினைக்கிற உருவைத் தவிர அதுவா அவாவா ளுக்குத் தக்கபடி சுயமா, தானா, தனியா எடுத்து ஆவாளே அறியாமல் அவாளைத் தாங்கற நிஜ உரு ஒண்னு அதுக்கிருக்கே!” 'தயா, கொஞ்சம் தயை புரி, அப்பாவின் பாண் ೩.೬.೧ಱಖ7 உனக்கே லாஸ்னம்னு ஒப்புக்கறோம், ஆனால் பளிச்சுனு சொல்லேன்,' 'இப்போ நீங்கள் சொன்ன தெல்லாம் விடப் புதிசா நான் என்ன சொல்லப் போறேன்!” "சொல்லேன்.” • , * & ! ? شے سہ۔ ۔ ۔ * நம் துக்கம், தோல்வி, அழிவு இவைகளே நம் க்க்க பலங்கள்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/19&oldid=886312" இலிருந்து மீள்விக்கப்பட்டது