பக்கம்:தயா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 4% “உம்மை ஏன் கூப்பிடுகிறேன்? ராமனைக் கப்பிடு கிறேன்.” "ராமனா? மன்னிச்சுக்கோங்க- இப்பத்தான் ஒரு கப் காப்பிக்கு அனுப்பினேன்- தொண்டை வரண்டாற் போலிருந்தது-’ "இந்த ராமனையில்லை. ரீராமனைக் கூப்பிடுகிறேன். ஆபதாமப ஹத்தாரம் சொல்கிறென், இன்னிப் பொழு துக்கு அவன் வாயில் புகுந்து புறப்படாமல் நல்ல பொழு தாப் போகனுமே! தினமே இப்படித்தான்.” உங்க பிள்ளையை வெச்சிண்டு என்னால் சமாளிக்க முடியவில்லை, இன்னிப் பொழுது போச்சா இன்னிக்கு, நாளைக்குப் போச்சா நாளைக்குன்னு இதென்ன பிழைப்பு இதென்ன துஷ்டத்தனம்?” இதென்ன எங்கேயும் இப்படித் தானா? ஆபிஸ் காற்று இங்கேயும் அடித்துவிட்டதா? 'என்ன நெற்றியை ஒத்தை விரலால் சுரண்டிண்டு நீக்கறேள்?’ ஏதோ ஒரு எண்ணம் திசை தப்பிய பட்சி போல் பிரக்ஞை தவறி மண்டையோட்டிற்குள் கண்ணாம்பூச்சி விளையாடுகிறது. இவள் என்ன சொல்கிறாள்? நான் என்ன சொல்லவி திதேன்? - "நான் சொன்னத்தை வாங்கிண்டேளோ?" வாங்கிக்கலாம். முன்னால் குனிந்த தலை நிமிர், துணியைக் கீழே போட்டுவிட்டு காப்பி கொண்டு aim.” 'இருங்கோ வந்துாட்டேன். இந்த இடம் தையல் நிரடல்.’ 4 سنت وايي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/55&oldid=886355" இலிருந்து மீள்விக்கப்பட்டது