பக்கம்:தயா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

intral iono - எங்கள் குடும்பத்துடன் தானும் ஒன்றாகிவிட்டதன் அடையாளமாய், மாமி சம்பளம் வாங்குவதுவிட்டு வருடங் கள் ஒடியாச்சு. அவள் துயரம் எங்கள் உழவால், இனி அவள் சந்தோஷம் என் கடமை, 'பாலசந்த்ரா, சாலாவின் அன்பான கவனத்தின் அக்ஷயமாய், அவள் சிச்ருவுை வளர்த்த உயிர்பிச்சையில்தான் நான் வாழ்கிறேன்; எனக்கு சில வேளைகளில் இப்படித் தோணுவதுண்டு; சீ, இத்தனை அவஸ்தை பட்டுண்டு பூமிக்குப் பாரமா, எல்லாருக்கும் கடனா வாழனுமா, ஒரு மாத்திரைக்கு நாலு மாத்திரையா ஒரே சமயத்தில் முழுங்கி, ஆட்டத்தை க்ளோஸ் பண்ணிட்டால் என்ன? ஏன் முழிக்கிறாய்? இது தேகம் தானே. ஒரு சமயம் இல்லாட்டா ஒருசமயம் இதுக்கே அலுப்புத் தட்டாதா? அப்போ சாலா சொல்லுவாள் : அப்படியெல்லாம் அவசரப் பட்டுடா தேங்கோ, அசட்டுத்தனமா, உங்கள் பேரன் உங்களுக்கு நெய்ப்பந்தம் பிடிக்கவேண்டாமா? ஆனால் நீங்கள்தான் பார்க்க முடியாது." "நீயாவது பார்த்து வந்து என்னிடம் சொல்லு' என்பேன். "தாராளமா, இது கூட உங்களுக்கு நான் செய்யக் கூடாதா? சக்குவைக் கையைப் பிடிச்சுக் கொடுத்துட் டேன்னா அப்புறம் எனக்கு இங்கே என்ன வேலை?” "ஐயோ, இந்தப் பொம்மனாட்டிகள் பேச்சே!” "ஆமாம். வேறென்ன பண்ணுவது, இப்படிக் கொட்டி ஆத்திக்கறதில்தான் எங்களுக்கு ஒரு ஆறுதல்.” "சரி, சரி, ஜாலா, டிபனை நாங்கள் சாப்பிடக்கொண்ே வந்தையா, இல்லை எங்களுக்குத் தட்டை நைவேத்ய கி பீட்டிவிட்டு எடுத்துப் போக வந்தையா?” - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/83&oldid=886386" இலிருந்து மீள்விக்கப்பட்டது