பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


படித்துப் ப ய ன ைட யு ங் க ள். இந்நூலைக் குழந்தைகள் தினத்தில் வெளியிடும் பாக்கி யத்தையளித்த இறையருளைப் போற்றுகிறேன். இதனை வெளியிட அனுமதியளித்த செந்தமிழ்ச்செல்வர் திரு. தூரன் அவர்களைப் பாராட்டு கிறேன்.

அன்பன்

ஏ. திருநாவுக்கரசு