பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாம்இதர்வங்க/ே الس i 1. திருவாளர் 144' படுக்கையை விட்டெழுந்தவுடன் பல் துலக்கா மல் பெட் காப்பி சாப்பிட்டானதும், உங்கள் பார்வையில் ஆஜராகும் பத்திரிகை தரும் புதுப் புதுச் செய்திகளைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பார்க்கிறீர்களா? அந்த இடத்தில் கொள்ளை, இந்த இடத்தில் கொலை, காதல் வியவகாரத்தில் போட்டி யிட்ட இருவர் மரணம், பசிக் கொடுமையால் பத்துப்பேர் கூண்டோடு கைலாசம்! - அப்பப்பா, செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தாலே நீங்கள் குடித்த காப்பி உங்கள் உயிரையே குடித்து விடுகிற மாதிரி தோன்றுகிறதல்லவா? இப்படிப்பட்ட விசித் திரமான, அல்லது அநீதியான சம்பவங்கள் நடக்கக் கூடாதென்றுதான் சட்டம்’ என்ற ஒர் அழகுச் சொல்லைப் படைத்து, அத்துடன் நின்று விடாமல்,