பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 12 என்ன நயின? என்று ஆரம்பித்து, வாத்தி யாரே!” என்று அழைத்து, என்ன அய்யரே, சும்மா வா சாமி...மாம்பலம் தானே?...ம்...வா ஸ்வாமி!' என்று தமிழ் வளர்க்கும் தாதா இவன். 'என்ன ஷார், இம்மாந்துாரம் இஸ்த்துகினு வந்ததுக்கா ஆரணுதர்றே?’ என்று பொருளாதார விளக்கம் காட்டி, அரை அடி துரத்தை ஆறு மைல்களாக வர்ணித்து, போக வேண்டிய இடத்தில் சேர்ப்பிப்பதோடு, புதிதாக வருகிறவர்களுக்கு நகரம் பூராவையும் நரகமாகப் படம் பிடித்துக் காட்டிய படியே காசு சேர்க்கும் கர்ண மகாராஜன் இவன்!” ‘ஒரம், ஒரம்' என்று கத்தி நடு ரோட்டையே, ஒரமாக்கிக் காட்டும் இந்தக் கஜக்கோல் மன்னர் களுக்கு போணி என்ற சொல் நாஸ்தா'வுக்குள் சமாப்தி. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு துறவி உபதேசம் செய்ததை இவர்கள் ஒட்டுக் கேட்ட தாகப் புராணம் ஒன்று சொல்லக் கேள்வி! இரண்டு எண்ணிலே பஞ்சாய்ப் புதையும் எள் - எண்ணெய் ரகசியம் சிருஷ்டிப் புதிர் அல்லவே அல்ல! سملاسس