பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏墨 சில வழக்கு மொழிகள். 1. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக் காரி? கப்பல் உடைந்தால் அவள் பிச்சைக்காரி!' 2. கப்பற்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு 3. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்ரு விடியும்?’’ கப்பல் கவிழ்ந்தாலும் நிலை கலங்காத மனத் திடம் தேவை என்பார்கள். தேவை விளம்பரத் இல் சொல்லிவிட்டார்கள். கப்பல் கவிழ்ந்தால் நமக்கென்ன? நமக்கு ஏது ஐயா கப்பல்? ஜப்பான் நாட்டின் அதியுன்னத வளர்ச்சியைச் செப்பும் வகையில் கப்பலிலேயே ஒரு கண்காட் சியை அமைத்து அக் கப்பலே நாடு நாடாகச் செலுத் திக் காண்பித்த செய்தியைச் சென்ற ஆண்டு கண்டு களித்தது. கப்பலைப் பற்றி வேறு என்ன எழுதுவது என்று தலையைத் தடவிப் பார்த்தேன். அப்போது தலையில் ஒரு தழும்புதான் தட்டுப்பட்டது. கப்பலுக்கு நான் அமைத்த அல்ல, என் வாத்தியார் அமைத்த தாஜ் மஹால் அது. விஷயம் என்ன தெரியுமா? கப்பல் என்று என்ன எழுதச் சொன்னர் குரு. நானே 'கப்பள்' என்று எழுதினேன். கப்பல் மிக அழுத் தம் என்று சொன்னது மட்டும் என் மூளையில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. அதனல்தான் பள்: