பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I乏し "என்ன அம்பி, அப்படிக் குதிக்கிறே?’’ 'காரணம் இருக்குது...என் தாத்தா சும்மா ஒண்னும் சீட்டு வாங்கிக்கல்லே; ஐயாவுக்கு உயில் எழுதி வச்சுட்டுத்தான் டிக்கெட் வாங்கி யிருக்கார் ...இப்போ புரிஞ்சுதோ?’’ விருப்பு வெறுப்பு, ஆசை பாசம், துயரம், சந்தோஷம் எதுவுமே இல்லாமல்-அதே சமயத் தில் அந்த எல்லோமே ஒன்று கூடித் தோன்றும் இந்தத் தெய்வத்தை உவமை காட்டிப் பேச எந்த்ப் புராணத்திலேனும் இடமிருக்கிறதா, சொல் லுங்கள்! - 一女一 அபாய அறிவிப்புக்கு ஜே! எனக்கு நன்ருக நினைவு இருக்கிறது நான் இந்தத் தமிழ் மண்ணிலே குவா...குவா என்று முதற் குரல் கொடுத்த அதேநேரத்தில், நான் செவி மடுத்த-அதாவது, கேட்ட முதல் பாட்டு என்ன, தெரியுமா?-'காயமே இது பொய்யடா, காற்ற டைத்த பையடா!' என்பதுதான் அந்தப் பாட்டு. பாட்டின் ராகத்தையோ அல்லது தாளத்தையோ ஆராய்ந்தறிய அப்போது எனக்கு நேரம் இல்லை யென்ருலும், அப்பாடலின் அர்த்தத்தை-அந்த அர்த்தம் நளினமான சூட்சுமத்தோடு எச்சரித்துக்