பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 25 கொடி காட்டிக்கொண்டேயிருக்கும். இந்தப் பொது விதி எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான் மனப் பாடம் ஆகவேண்டும்! - சரி, அதோ பஸ் வந்துவிட்டது. பஸ்ஸில் ஏறிக் கொள்கிருேம். எடுத்த எடுப் பில் நம் கண்களில் சில அறிவிப்புப்பலகைகள் தென் படுகின்றன. சரியான சில்லரை கொடுக்கவும்!'" என்பது முதல் கோரிக்கை. சில்லரையா?-ல்ெல றையா? என்பதற்கான இலக்கண ஆராய்ச்சியை விட்டுவிட்டு, மாற்றி வைத்திருக்கிற சில்லறையைக் கொடுக்கின்ருேம்! சில்லறை வைத்திருக்காதவர் கள், ரூபாய் நோட்டும் கையுமாக நின்று கண்டக் டரிடம் மல்லுக்கு நிற்கிரு.ர்கள். கண்டக்டர் ஜாக் கிரதை! நான் யார் தெரியுமா? நான் எதிர்கால லட்சாதிபதியாக்கும்! அடுத்த சீட்டுக் குலுக்கலில் எனக்குத்தான் முதல பரிசாக்கும்' என்று கம்பீர மான குரலில் தாஜா செய்கிருர் ஒரு ஆப்டி மிஸ்ட் ஏன் அப்படி நடக்காது என்ற சபலத்தில் கண்டக்டரும் மூச்சுக் காட்டாமல் பாக்கிச் சில்ல றையை எண்ணிச் சரியாகக் கொடுக்கிரு.ர். .. * * لىf{ யான சில்லறை கொடுக்கவும்!" என்ற எச் சரிக்கை கண்டக்ருக்கும் பிரயாணிக்கும் பொருந்தும் அதிசயத்தைக் கண்டு அதிசயப்படுகிருேம் நாம். பஸ் ஓடிக்கொண்டேயிருக்கிறது. திரும்பு கிருேம், ஏதாவது இடம் உட்காரக் கிடைக்குமா வென்று. பெண்கள் என்ற குறிப்புப் பலகை காட்சியளிக்கிறது. அங்கே பார்த்தால், ஆண்கள்