பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


'இடுக்கண் வருங்கால் நகுக!' என்று வள்ளுவர் எச்சரிச்கிரு.ர். நமக்கு இடுக்கண் வராதபோது, ஏன் சிரிக்கவேண்டுமாம்? சரி, இப்போது நமக்கு ரயில் பிரயாணம்ரெயிலல்ல; ரயில் டிக்கட் வாங்கிக்கொண்டு ஏறிக் கொண்டு நாணயமாகப் பயணத்தைத் தொடங்கு கிருேம். 'கார்டு சிவப்புக்கொடியைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு பச்சைக் கொடியைக் காட்டு கிருர். ஒரு சீட்டுக்கு-இருப்பிடத்துக்கு நான்கு பேர் என்பது ரயில் விதி. ஆளுல் அங்கோ நாற்பது பேர் உட்கார்ந்திருப்பார்கள். சக பிரயாணிகள் விரும்பாத பட்சத்தில் ரேடியோவை போடக் கூடாது!’ என்று எழுதப்பட்டிருக்கும். போடக் கூடாது என்ருல் ரேடியோவை ட்யூன்” செய்யக் கூடாது என்பது பொருள். இந்தக் குறிப்பில் 'ட்ரான்ஸிஸ்டர் சேர்க்கப்படவில்லையே என்று 'ஷரத்து சேர்த்து, ட்ரான்ஸிஸ்டரை பாடவைத்து ரசிப்பவர்களும் இல்லாமல் இல்லைதான். 'குறைந்த லக்கேஜ், நிறைந்த இன்பம்' என்று அடுத்த அறி விப்பு. அங்கே பார்த்த்ால், லக்கேஜுக்குப் பதி லாக மனிதர்கள் கண்வளர்ந்து கொண்டிருப்பார் கள். மனிதர்களை லக்கேஜாக்கும் துணிவு யாருக்கு வந்ததாம்? ஒருவேளை, மொழிப் பிரச்னையில் சிக்கி, எழுதப்பட்டிருக்கும் மொழி புரியாத சிக்கலில் அப் படியும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கக் கூடும்! "அபாய அறிவிப்பு-வண்டியை நிறுத்த கைப் பிடியை இழு. அகாரணமாய் உபயோகப்படுத்துகிற வர்களுக்கு அபராதம் ரு 250 வசூலிக்கப்படும்: