பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 28 இது மற்முெரு எச்சரிக்கை. 250 என்ற இலக்கத்தில் '0' அழிபட்டிருக்கும். அல்லது 2 கீறி அழிக்கப் பட்டிருக்கும். அபராதம் எவ்வளவு என்று பிடி படாமல், கைப்பிடியைப் இழுத்துச் சோதனை செய் யும் மாயவித்தையும் புரிபடாமல், நாம் நமது கண் களைத் திருப்புகிருேம். டிக்கெட் பரிசோதகர் டிக் கட்டுகளைப் பரிசோதிக்க வரும்போது, வெறும் அரிசி மூட்டைகளைப் பரிசோதிக்கும் இக்கட்டையும் தரிசிக்கிருேம். ரயில் நின்ருல் போதும், காப்பிக் குரலும் இஞ்சிமுரப்பா குரலும் பின்னிப்பினேயும், இரண்டும் ஒன்றுக்கொன்று அபாய அறிவிப் புப் பண்பு கொண்டவை என்ற வைத்திய சாஸ் திரம் தெரிந்தவர்கள், இரண்டையுமே வாங்கிச் சாப்பிட்டு வைப்பார்கள்! பாட்டு கேட்கும் துரங் கதே தம்பி, தூங்காதே!’ என்று பாடும் பட்டுக் கோட்டையாரின பாடலை படுத்துக் கொண்டிருப் பவர் சட்டை செய்யமாட்டார். சட்டையை இழுத்து மூடிக்கொண்டு அவர் தன்பாட்டில், பாட்டை அசட்டை செய்தவராகத் துாங்கிக்கொண் டேயிருப்பார். காரணம், அவர் தம்பி'யாக இல் லாமல், அண்ணனுக இருப்பதாகவும் இருக்கலா மன்ருே! ரயிலேவிட்டு இறங்கி நடக்கிருேம். காப்பிக் கிளப்காட்சியளிக்கிறது. அங்கு காப்பி மட்டுமல்ல, இட்டிலி, தோசை, பூரியும் கிடைக்கலாம். பிராம ளுள் காப்பிக்கிளப்' என்று இருந்தாலும், நாமும் துழையத் தடை இருக்க முடியாது 'பெரும் வியாதி யஸ்தர்கள் அழையக் கூடாது!’ என்ற அறிவிப்பு