பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149


தமிழக அரசின் முதல்வர் பேரறிஞர் அண்ணுதுரை அவர்களும் பேட்டி நேரக் கெடுபிடிக்கு பெரும் பாலும் ஆளாவதில்லை. காலம் பொன்னனதுதான். ஆனாலும் அந்தப் பொன்னை வாய்ப்பை அருளியவர்கள் பொது ஜனங்கள் என்ற உண்மையை மறந்துவிடாமல், காலத்தின் நடப்புச் சக்திக்கு மதிப்புக் கொடுத்து, அதே நேரத்தில் எதிர்காலத்திலும் கண் வைத்துச் செயலாற்றும் விவேகம்தான் மேல்மட்டத்திலுள்ள அரசியல்வாதிகளை வாழ்த்த வல்லது. காலம் வரும், காத்திருப்போம்!" என்ற மந்திரம் காலத் தோடு ஒட்டி நடைமுறை வாழ்விலும் செயற் பட்டால்தான் அந்த வாழ்த்துதலுக்குப் பொருள் உண்டாகமுடியும். தேர்தல் தருணங்களிலே அர _சியல் வாதிகள் காலம்தான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டும்!" என்று காலத்தின் பேரில் பழியைப் போட்டுவிட்டு, பேச்சை முடிப்பார்கள். ஆனல் பொதுமக்கள் ரூபத்தில்தான் காலம் தீர்ப்பு வழங்கும்! காலம் மாறிப் போய்விட்டதாகச் சொல் கிரு.ர்கள். காலத்தின் பருவநிலைகளைச் சொல்ல வில்ல்ை. காலநிலையைச் சொல்லியிருக்கவேண்டும். கால்ம் மாறவில்லை; நாகரிகம் மாறிவிட்டது. சந்திர மண்டல யாத்திரை காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு ஒர் அற்புதம், செக் அரசியல் பூசலுக்கும் அதே காலச்சுழல்தான் பரிகாரம் காட்டவேண்டும். தி.தி. 10۔مسلم کی