பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63 ஜெயமணி, கலைமணி, இைறமுடிமணி, அன்புமணி, மணியன், செல்வமணி நீலமணி. ஒளவை எழுத்தாளர் : ஒளவை துரைசாமிபிள்ளை, ஒளவை சண்முகம், பேர் ஆச்சர்ய எழுத்தாளர்கள் : நாடோடி காடோடி பரதேசி வழிப்போக்கன் ஊர்சுற்றி உள்ளுரான் நவீனன். ரஸவாதி, வாது.ாலன் தூமகேது மேதாவி கிண்கிணி, சூடாலை வில்லன். லல்லு பகடி நசிகேதன், வாண்டு. கொண்ஷ்டை, வாண்டுமாமா, சுரபி, கோணல் சீவல் அநுத்தமா. மஹி. மெச்சிஞர்க்கினியன் நாணல், புஷ்யன், கர்நாடகம் சுந்தா சிட்டி துமிலன், பூரி. "டீஸார் லெமன். துரன், ரசம். வெளிச்ச எழுத்தாளர்கள்: ஜோதி, கதிர். தம்பதி எழுத்தாளர்கள்: கமலா விருத்தாசலம், கோமதி நாகராஜன். ராஜம் கிருஷ்ணன். சரோஜா ராமமூர்த்தி, செளந்திரம் கைலாசம் கோமதி ஸ்வாமிநாதன் சரோஜினி ரீராம் கோமதி சுப்ரமணியம், பாக்கியம் ராமசாமி சகுந்தலா ராஜன். வசுமதி ராமசாமி, . கனகசவுந்தரி இளந்திரையன். ராஜம் வேம்பு, ருக்மணி சாம்ராஜ்,