பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46尋 டாக்டர் அ. சிதம்பரநாதன்: டாக்டர் சோமசுந்தர பாரத் டாக்டர் ஸர். சி. பி. ராமசா டாக்டர் வே. ராகவன் . பொட்டு எழுத்தாளர்: குங்குமம் அடிகள் எழுத்தாளர்கள் : மறைமலை அடிகள். குன்றக்குடி , ள் ஈழதது அடிகள். கலைஞர் எழுத்தாளர் : மு. கருளுநிதி இப்போது சொல்லுங்கள், பார்க்கலாம் அல்ல, கேட்கல்ாம்! பெயரில் எல்லாம் இருக்கிறதல்லவா ? ஆம்; பெயரில் எல்லாம்தான் இருக்கின்றது 一女一。 "வாழ்க' - வாழ்க! தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சர் பேரறிஞர் அண்துைரை அவர்கள் அண்மையில் உடல் நலம் கெட்டு, சிகிச்சையின் காரணமாக அமெரிக்க நாட்டுக்குப் பயணப்பட்ட போது, அவ ரது இல்லத்திலும் ஆகாய விமான நிலையத்திலும்