பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密莎 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரியநிறந் தோன்றுதையே, நந்தலாலா!...”* ஆம்; தத்துவத்தின் விதிதான் கவி. சமுதா யத்தின் விதிதான் கவிஞன்! - ... நாம் தமிழ்ப்பண்பு-தமிழ்ப்பண்பு என்று ஓயாமல் பேசுகிருேம். எழுதுகிருேம். மேற்படி தமிழ்ப் பண்பாட்டின் நிகழ்ச்சி நிரலிலே விருந் தோம்பலும் உண்டு. இத்தகைய ஒரு குண நிலைக்கு அல்லது உண்மையை மறைக்காமல் சொன்னல் இப்படிப்பட்ட ஒரு நவகால நாகரீக மெச்சலுக்கு -ஒரு வழிகாட்டியாக-ஒரு முன்னேடித் துரண்டுத லாக ஒரு காக்கை-ஒரு அழகிழந்த சர்வ சாதாரண பறவை இருந்திருக்கிற அதிசயத்தை நாம் எண்ணு கிருேம். இறும்பூது எய்துகின்ருேம். கிட்டிய பொருள்களை மறைக்காமல் மறுக்கா மல் கரைந்து சுற்றம் கூட்டிக் கூட்டுச் சேர்ந்து உண்ணும் பக்குவ நலம் கொண்ட பெருமை காக்கை இனத்துக்கே உரியது. . 'காக்கை கரவா கரைந்துண்ணும்! இது தமிழ்மறை. காக்கையைச் சொந்தம் கொண்டாடிய கவி ஞருக்குக் குருவியும் இணைப்புச் சேர்ந்தது. ஓர் அதிசயம் என்னவென்ருல் மானையும் மயிலையும் ஷல்ட்' செய்த அதாவது படம். பிடித்த சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம்