பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 முடியாதாமே! இது வெறும் 'பருந்துப் பார்வை’ப் பேச்சாக இருக்க முடியாது! கருட சேவை நற்சகுனம். 'காக்கை வலம் போனல் நல்லது. அதற்காக நாம் முறுக்குக் கொத்தைக் கையில் வைத்துக் கொண்டு போனல், அது கட்டாயம் அது இடது கைப் பக்கம் பாய்ந்துதான் நம் முறுக்குகளைக் கொத்தி கொண்டு பறந்து செல்லும் பணியினின்றும் தப்பாது! உஷார்!... நற்சகுன சாஸ்திரங்கள் இவை எல்லாம் சரி, யார் போய் இந்தப் பறவைகளைப் பொறுக்கி எடுத்துப் பிடித்து இன்ன திசையில் செல் என்று தாக்கீது கொடுப்பாதாம்? அகத்திய முனிவர் நிஷ்டை செய்வதற்காக காவிரி எனும் தம் மனைவியை நீராக்கிக் கமண்டலத் தில் அடைத்துத் தம் பக்கவில் வைத்திருந்தாராம். ஒரு சமயம் தேவேந்திரன் ஏதோ வினையால் சூரபத்மனுக்குப் பயந்து பூந்தோட்டப் பராமரிப் பில் ஈடுபட மழையற்று தோட்டம் வாடியதாம். பூலோகம் விட்டு, மேலுலகில் வருந்தினுளும் இந்திரன்.உடனே நீர் இருக்கும் துப்பு' கிடைத்த தாம். விநாயகரிடம் சிபாரிசுக்குப் போனம்ை. கண நாதன் காக்கை வடிவு கொண்டு, மெதுவாகச் சென்று நீர்க் கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டா ராம். காவிரி நமக்குக் கிட்டியது! தேவேந்திர னுக்குப் பூந்தோட்டம் செழித்தது!