பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஆவுடையார் கோயிலுக்குப் போனேன் அழகு கையாய் வத்திடுச்சு!...” குப்பைப் பாட்டு அழகாக ஒலிக்கின்றதல்லவா? கைம்மை நோன்புக்கு 'குப்பை சால் குணமளிக் கீரை யை விலக்கியும், உடல்வள நல்லாரோக்கி யத்துக்கு அதே குப்பைக் கீரை வகைகளேச் சேர்த்தும் வருகிற பழந்தமிழ்ப் பாக்கள் புறநானுாறு போன்றவற்றுள் பல உண்டு. است ه . . بع