பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9露 கோழிக்கு அயர்ந்த நித்திரை பிடிப்பதில்லை. நினைத்து நினைத்துத் தூங்குகிற வழக்கத்திற்குத் தான் 'கோழித் துரக்கம்' என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நோய் கோழிப் பெண்களைப் பொறுத்த அளவில் அண்டவே முடி யாது! ஒரு விடுகதை போடுகிறேன். விடை சொல் கிறீர்களா? "அரியலூர் தாதி அதிகப் பிள்ளைக்காரி, பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில் பலே கெட்டிக் é厅虏?”” புதிரின் விடை உங்களுக்குத் தெரியாமல் இருந் தால், அப்புறம் உங்கள்பேரில் 'கோழி கோபப் படப் போகிறது!..