பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Name of the Secretariat Departments.
தலைமைச் செயலகத் துறைகளின் பெயர்கள்.
அமைச்சகத் துறைகளின் பெயர்கள்.


Agriculture Department : வேளாண்மைத் துறை

Education Department : கல்வித் துறை

Finance Department: நிதித் துறை

Food Department : உணவுத் துறை

Home Department : உள் துறை

Industries Department : தொழில் துறை

Labour Department : தொழிலாளர் துறை

Law Department : சட்டத் துறை

Legislative Assembly Department : சட்டப் பேரவைத் துறை

Legislative Council Department : சட்ட மன்றத் துறை

Public (Civil Defense) Department : பொதுத் (சிவில் பாதுகாப்பு) துறை

Public (Elections) Department: பொதுத் (தேர்தல்) துறை

Public (General Miscellaneous) Department: பொதுத் (பொது பலவகை) துறை

Public Health Department : பொது நலத் துறை

Public (Inspection-Cell) Department : பொதுத் (ஆய்வு புரை) துறை

Public (Military) Department: பொதுத் (படை) துறை

Public (Political) Department: பொது (அரசியல்) துறை

Public (Services) Department: பொதுத் (பணித் தொகுதி) துறை

Public (Special) Department : பொதுத் (தனி) துறை

Public (Tamil Development) Department :பொதுத் (தமிழ் வளர்ச்சி) துறை

Public Works Department : பொறியியல் பணித் துறை

Revenue Department: வருவாய்த் துறை

Rural Development and Local Administration Department : கிராம வளர்ச்சி உள்ளூராட்சித் துறை

Social Welfare Department : சமுதாய நலத் துறை