பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பாலுடைய ஜீவன் _!!

காலத்துடன் ஸ்பர்சமடைந்தாள். ஆச்சர்யத்துக் கிடமான ஆவலும் தகுதியுமுடையவளாய் நவீன நாகரிகத்தின் பொறுப்புகளை மேற் கொண்டாள்.

இதிலிருந்து ஆசியாவின் மற்றப் பகுதிகளெல் லாம்:-"நமக்குள் உயிரும் பலமும் உள, மேல் தோடுதான் செத்தது. அதை நீக்கி விடுவோம்’ என்றெண்ணி தைரியத்தை அடைந்தன. இளமை தருகின்ற கால வெள்ளத்தின் ஒட்டத்தில் நாம் நிர்வாணமாக முழுகி ஏழவேண்டும். இதத்ததை அடைக்கலம் புகுதல் சாதலேயாம். உயிரில் என்ன அபாயம் நேரினும் அஞ்சாது மேற்கொள்வதே உயிர்த்தல். இத்தெல்லாம் ஜப்பான் கற்றுக் கொடுத்த பாடம். . . . . .

மேலும் நமக்கு ஜப்பான் படிப்பித்ததென்ன வென்ருல், நாசமாகாமல் பிழைக்க வேண்டுமானல் கால சக்திக்கு-காலடிாதிய காவற்காரனுக்குசரியான உத்தரம் சொல்லவேண்டும். நமது காலத் தின் ஸ்ங்கேத மொழியை நாம் அறிந்துகொள்ள வேண்டும். -

ஜப்பான் ஆசியாக் கண்ட முழுதும் தனது சொல்லை விடுத்தாள் ; எப்படியென்ருல், நமது பழைய விதைக்குள் ೬. இருக்கிறது : அந்த விதையை நவீன காலமாகிய புதிய தரையில் நட் வேண்டியதைத் தவிர வேருென்றும் வேலையில்லை.

ஜப்பான் மேற்கு தேசத்தாரைப் போலே வெறும் புறநடிப்பு-அபிநயம் காட்டி இந்தப் பதவி படைந்துவிட்டதாகச் சிலர் சொல்வதை நான் ஒரு போதும் நம்பமாட்டேன். உயிரை அபிநயிக்க் முடியாது. வலிமையை நெடுநாள் பொய் நடிப்புக் காட்ட இயலாது. வுெறும் அபிநயம் பல்ஹினத் துககு மூலாதாரம். நம்முடைய எலும்புக் கூட்டை