பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. '.' ...?

வரை கனவிலே காணுத ஒரு புது யுக்தி பண்ணிக் கண்டுபிடிக்க வேண்டும். -

இந்த நாகரிகமான நதி பல வாய்க்கால்கள் வழியே தன்னுள் வந்து சேரும் குப்பை கூளங்களால் அடைப்புண்டுபோவது கண்டோம். மானுஷகத்தில் தனக்கு மிகுந்த அன்புண்டென்று தற்புகழ்ச்சி பேசியும் அது மனிதனுக்குப் பரம ச்த்ருவாக மூண்டது கண்டோம். முற்காலத்தில் காடுகளிலே சுற்றிய அநாகரிகக் கூட்டத்தார் திடீர் திடீர் என்று கலகம் விளைவித்த இயல்பைக் காட்டிலும் இது மிகவும் கொடியது. இந்த நாகரிகம் மிகவும் ஸ்வத்ந்த் ராபிமானம் இருப்பதாக டம்பம் பேசுகிறதே யொழிய, நடையில் முற்காலங்களில் வழங்கிய வற்றைக் காட்டிலும் கொடுமையான அடிமைத் தன்மைகளை இது மனுஷ்ய ஸங்கத்தில் புகுத்தி யிருப்பது கண்டோம். நவீன அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தலரிது. காரணம் - இவை கண்ணுக்குப் புலப்படவில்லை ; அல்லது விடுதலையின் rேமத்தையும் பெயர்களையும் புனைந்து கொள்ளு கின்றன. இந்த நாகரிகத்தின் அஸ்-ர லோபத்தினுல், மனிதன் தன்னைப் பெருமைப்படுத்திய வீர தர்மங் களில் நம்பிக்கை யிழப்பது கண்டோம்.

ஆதலால், ஜப்பானியராகிய நீங்கள் இலேசாக இந்த நவீன நாகரிகத்தை இதன் இச்சைகள், வழிகள், லங்கேதங்களுடன் அங்கீகாரம் செய்து, இவை இன்றியமையாதன என்று வீணெண்ணம் கொள்ளலாகாது. கிழக்குப் புத்தியை உபயோகப் படுத்துங்கள் ; ஆத்ம சக்தியை, டம்பமின்மையில் விருப்பத்தை, அயலாருக்குதவ வேண்டுமென்ற நம் பிக்கையை, உபயோகப்படுத்திக் கிறீச்சுக் கிறிச் சென்று கத்திக்கொண்டு போகும் மனுஷ்ய அபி விருத்தியென்ற தேருக்குப் புதிய பாதையொன்று