பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூந் ரவீந்திர திக் விஜயம்

'-மன்ற்ைகுத் தன் தேச மல்லால் சிறப்பில்லை; கற்ருேர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு."

ہم

ஆஹா, மனிதராகப் பிறந்தோரில் கீர்த்தி த்திரம் என்ன ப்ரயோஜனம்? என்

.ெ ல் மாத்தி

نامه عملاً *****}

நண்பர் பெயர் சொல்லப்படாத ஒருவருக்குக்கூட

ஓரிடத்தில், ஒரு கூட்டத்தினிடையே ஒரு ககதியா

ர்த்தி ஏற்பட்டிருக்கிறது.

தமான கீ

தக் ககதி புகையாய்விடும். அந்தக் இடம் தெரியாமல் போய்விடும்.

அந்தக் கீர்த்தி, பொய்யாய்ப் பழங் கதையாய்க்

  • , AN 1 n : ', {'R

கனவாய் மெல்லப் போய்விடுமே.”

கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்த்ரரைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத் திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனேக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த் திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி.

ஜெர்மனியிலே, இவருடைய அறுபதாம் வருஷக் கொண்டாட்டம் சில தினங்களின் முன்பு கொண் டாடப்பட்டது. அப்போது (பி) பெர்ன்ஸ்தாப் (எப்)