பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 தாகூரின் ஐம்பெருங்கட்டுரைகன்

tசாஸ்த்ரத்தின்) இடமிருந்து வேறெது காஞலும் எடுத்துக் கொள்ளலாம். தர்ம ம் விளைவிக்கும் இந்த மருந்தை மாத்திரம் கிக்கொள்ள வேண்டாம். பிற தேசத்துக்கு நீங்கள் சைவிக்கும் தீமை உங்களையும் சூழாதென்று கணப் பொழுதும் தினையாதீர். உங்கள் மனையைச் சுற்றி நீங்கள் விதைக்கும் தீமைகள் கோட்டைகளாகு மென்றெண்ண வேண்டாம். ஒரு ஜாதி முழுதையும் தானே உயர்வென்ற அஸாதாரண கர்வ சிந்தையில் புகுத்தலும், தர்மத்துக்கிளகாத கல் நெஞ்சும், சோரத்தால் வந்த செல்வமும் பெருமையென்று கருதச் செய்தலும், போரில் வென்ற கொள்ளைகளே பஹிரங்கமான இடங்களில் காட்டித் தோற்ற ஜாதி. யாரின் அவமானத்தை எக்காலமும் ம ற ந் து போகாமல் பாராட்டுவதும், அவற்றைப் பள்ளிக் கூடங்களில் வைத்துப் பிற ஜாதியார் விஷயத்திலே குழந்தைகளின் மனதில் இகழ்ச்சியைப் பயிராக்கு வதும்...இவையெல்லாம் மேற்குத் திசையை அதுபுண் பட்ட இடத்தில் அபிநயித்த்லாம். அந்தப் புண்ணில் வீக்கம் உயிரைத் தின்னுகிற வியாதியின் வீக்கம்.

தமது ஜீவனத்துக்கவசியமான தானியப் பயிர் கள் பல நூருண்டு கருத்துடன் தெரிந்தெடுத்து விளேவித்த பயன்களாம். ஆணுல் உயிராக மாற்ற முடியாத களைகளே நாம் பொறுமையுடன் யோசித்து யோசித்து வளர்க்கவில்லை. களைகளைப் பிடுங்குதல் சிரமம். கவனக் குறைவினுல் பயிரைக் கெடுத்துப் பழைய காட்டு நிலைக்குச் செல்லவிடுதல் எளிது. அதுபோல் உங்கள் பூமிக்குத் தயவுடன் தன்னை இசைத்துக் கொண்டதாகிய நாகரிகமும் முற்காலத் தில் உழுது களை பிடுங்கியது போதாமல் இன்னும் நீங்கள் உழைத்துக் கவலையுடன் காக்கும்படி வேண்டு கிறது. ஸயன்ஸ் கூட்டுறவு முதலிய சுத்த நவீனங்களை