பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韃 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

கற்றும் காட்டு மிருகங்களைப்போலே, பரஸ்பரம் அஞ்சுவ்தும்; உபசாரக் கதவுகளை அடைப்பதும்: அடித்தல், தடுத்தல் இரண்டுக்கு மாத்திரமே கூட்டுறவு கொள்வதும்; வியாபார ரஹஸ்யங்களையும் ராஜ்ய ரஹஸ்யங்களையும், ஆயுத ரஹஸ்யங்களையும், பொத்துகளுக்குள்ளே மூடி வைப்பதும்; பரஸ்பரமாக வளர்க்கும் குலே நாய்களுக்குத் தமக்குச் சொந்த மில்லாத மர்ம்ஸத்தைப் போட்டு ஸமாதானம் செய்வதும்; எழுந்து நிற்க விரும்பும் வீழ்ந்த ஜாதி யாரை மேலெழாதபடி அழுத்துவதும் மனுஷ்ய ஜாதியின் மற்றப் பகுதிகளின் பலஹீனத்தையே தமக்கு rேமமாகக் கணிப்பதும்; த ம் ைம க் காட்டிலும் பலக்குறைவான ஜாதியாருக்கு வலது கையாலே மத ப்ரசாரம் செய்து, அவர்களே இடது கையாலே கொள்ளையடிப்பதும்; இவற்றையெல்லாம் கண்டு நாம் பொருமைப்படத் தகுமா? இந்த தாக ரிகத்தின் கொள்கைக்கு நாம் முழங்கால்படியிட லாமா ? இந்த நாகரிகம் பூமண்டல முழுதிலும் பயத்தையும், லோபத்தையும், ஐயத்தையும் தன் ராஜ்ய தந்திரத்தைக் குறித்து வெட்கங்கெட்ட

பொய்களையும், மனிதனுடைய மாதானத்திலும் பொது ஸ்ஹோதரத் தன்மையிலும் தனக்கு நல் லெண்ணமிருப்பதுபோலே பேசும் எண்ணெய்

தடவின பொய்களையும், விதை தெளிப்பதுபோலே தெளிக்கிறது. நம் பூர்வ ஆஸ்திக்கு பதில் இந்த அன்யச் சரக்கை வாங்க நாம் மேற்குச் சந்தைக்குப் விரைந்தோடிப் போகையிலே நாம் ஐயுறவு கொள்ள வேண்டாமா? தன்னைத் தான் அறிதல் சிரமமென் பதை ந எ ன றி வே ன். குடிவெறியிலிருப்போன் தனக்கு வெறியில்லே யென்று சத்தியம் பண்ணு வான். எனினும், மேற்குத் திசை தனது விவகாரங் களைப் பற்றித் தானே அக்கறையுடன் யோசனை பண்ணி வருகிருள். சோதனைகள் புதிது புதிதாகச்